எங்கள் உழைப்பாளி உணவகத்தில் பரிமாறப்படும் உணவுகள் அனைத்தும் உடலுக்கு நன்மைகளை அள்ளித்தரும் சுத்தமான கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் மூலம் சமைக்கப்படுகிறது..
நோய் நொடியற்ற வாழ்விற்கு, இரசாயனமில்லாத பாரம்பரிய மரச்செக்கு மற்றும் நல்லெண்ணெய் உணவுகளை உண்ண உடனே வாரீர் எங்கள் உழைப்பாளிஉணவகத்திற்கு! நமதுஉழைப்பாளி உணவகத்தில் பாரம்பரிய முறையில் உணவுகள் செய்யப்படுகிறது. “சுவைப்பது உங்கள் நாக்கு... காப்பது உங்கள் உடல் நலம்!”
| ஐகான் | உணவுப் பெயர் (Food Name) | அளவீடு (Unit) |
|---|---|---|
| ⚪ | இட்லிIdli | 1 Plate |
| 🫓 | தோசைDhosai | 1 Pcs |
| 🍲 | வெண் பொங்கல்Ghee Pongal | 1 Plate |
| 🥞 | பூரி கிழங்குPoori Kilangu | 1 Set |
| 🌯 | மசாலா தோசைMasala Dosa | 1 Pcs |
| 🟤 | கம்பு தோசை #2Kambu Dosa | 1 Pcs |
| 🥛 | ஆப்பம் மற்றும் தேங்காய்ப்பால்Appam with Coconut Milk | 1 Set |
| 🌾 | திணை பொங்கல்Thinai Pongal | 1 Plate |
| 🟢 | முடக்கத்தான் கீரை தோசைMudakathan Keerai Dosa | 1 Pcs |
| 🍝 | இடியாப்பம்Idiyappam | 1 Set |
| 🪵 | புட்டுPuttu | 1 Set |
| 🍯 | கம்பு அல்லது கேழ்வரகு கூழ்Kambu / Ragi Koozh | 1 Cup |
| 🥕 | சிறுதானிய கிச்சடிMillets Khichdi | 1 Plate |
| 🌾 | ராகி தோசைRagi Dosa | 1 Pcs |
| 🟨 | கோதுமை ரவை உப்மாWheat Rava Upma | 1 Plate |
| 🥣 | ஓட்ஸ் கஞ்சி Oats | 1 Cup / Plate |
| 🟠 | பூரணம் கொழுக்கட்டை Adai Dosa | 1 Pcs |
| 🟤 | ராகி சேமியாRagi Semiya | 1 Plate |
| 🧈 | நெய் தோசைGhee Dosa | 1 Pcs |
| 🥞 | கல் தோசைKal Dosa | 1 Pcs |
உங்களுக்குத் தேவையான உணவை தேர்ந்தெடுத்து கார்ட்டில் சேர்த்து வாட்ஸ்அப் மூலம் எளிதாக ஆர்டர் செய்யுங்கள்.
உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலோ அல்லது மொத்தமாக ஆர்டர் செய்ய நினைத்தாலோ எங்களை அழைக்கலாம்.